$ 0 0 கேரள அரசின் திரைப்பட விருது கமிட்டி தலைவராக இயக்குனர் பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கேரள அரசு சார்பில் வருடந்தோறும் சிறந்த மலையாளப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். 2013-ம் ஆண்டுக்கான சிறந்த படம் மற்றும் கலைஞர்களைத் ...