$ 0 0 பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல்வேறு நடிகைகள் தற்போது மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். திருமணம் செய்துகொள்ளாமல் பிடித்தவருடன் டேட்டிங் செய்வது, பிடிக்காவிட்டால் பிரேக் அப் செய்துகொள்வது என்ற கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர். ...