$ 0 0 நயன்தாராவுக்கு தனி கம்பீரத்தையும், பல விருதுகளையும் பெற்றுத்தந்த அறம் படத்தின் 2-ம் பாகத்தின் பணிகள் தீவிரமடைந்துள்ளது. 2-ம் பாகத்திலும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளையே படத்தின் இயக்குனர் கோபி நயினார் முன் வைக்க உள்ளார். முதல் ...