![]()
பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரத்துக்காக போராடிய ஜான்சி ராணி பற்றிய சரித்திர கதையாக இந்தியில் உருவாகியிருக்கிறது மணிகர்னிகா. தமிழிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். குடியரசு ...