$ 0 0 அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் ஹாரர் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். இந்த புதிய படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. குறும் படங்கள் மூலமாக திரை ...