$ 0 0 கவுதம் கார்த்திக் நடிக்கும் படம், செல்லப்பிள்ளை. மற்றும் சூரி உள்பட பலர் நடிக்கின்றனர். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை, ஒயிட்லைட் புரொடக்ஷன் சார்பில் அன்பழகன் இணைந்து தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு, சுகுமார். இசை, தீசன். ...