$ 0 0 பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார், விஜய் சேதுபதி நடிக்கும் 26வது படத்தை இயக்குகிறார். கே புரொடக்ஷன்ஸ் மற்றும் யுவன்சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. அஞ்சலி ஹீரோயின். ஒளிப்பதிவு, ...