கட்டிப்புடி கட்டிப்புடிடா மும்தாஜ் என்ன ஆனார்?
கூட நடனம் ஆடிய விஜய்யே மறந்துவிட்டார், அவரை ஆடவைத்த எஸ்.ஜே.சூர்யாவும் மறந்துவிட்டார். நீங்கள் இன்னுமா அவரை நினைவு வைத்திருக்கிறீர்கள்? கடைசியாக மும்தாஜை தெலுங்கில்தான் பார்க்க முடிந்தது. பவன்கல்யாண்...
View Articleஆர்யா செமையா கலாய்ப்பாரு! சாயிஷா வெட்கம்
பாலிவுட் லெஜெண்ட் திலீப்குமார் - சாயிரா பானு தம்பதியினரின் பேட்டி என்கிற விசிட்டிங் கார்டு ஒன்றே போதும். நம்ம வனமகன் சாயிஷா சைகலுக்கு இந்தியாவின் எல்லா இண்டஸ்ட்ரியிலும் சிகப்புக் கம்பள விரிப்போடு கூடிய...
View Articleபூமராங்-னா என்னன்னு தெரியுமா?
இயக்குநர் மணிரத்னத்தின் சீடர். ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன் ஆகிய படங்களின் இயக்குநர். இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பிலும் ஈடுபடுகிறார்....
View Articleவெயிட் போடும் நிவேதா தாமஸ்
ஓகே கண்மணி, 24, காஞ்சனா 2, மெர்சல் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். திடீரென்று அவர் குண்டான தோற்றத்துக்கு மாறினார். இதனால் சில பட வாய்ப்புகளை இழந்தார். இதுபற்றி கேட்டபோது, ‘பட ...
View Article‘நான் ஸ்டாப்’ ஷூட்டிங்கிற்கு ரெடியாகும் அஜீத்
விசுவாசம் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இருந்த நிலையில் தமிழ் திரையுலகின் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது. 45 நாட்களுக்கு மேலாக நீடித்த போராட்டம் காரணமாக, ஷூட்டிங்கை தொடங்க முடியவில்லை. இப்படத்தை...
View Articleஅமெரிக்காவில் தமிழ் நடிகர்கள்
வட அமெரிக்கா தமிழ்ச் சங்க பேரவையின் தமிழ் விழா, வரும் ஜூன் 29 முதல் ஜூலை 1ம் தேதி வரை ‘மரபு, மழலை, மகளிர்’ என்பதை முழக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில் ஹிப்-ஹாப் தமிழா ...
View Articleமீண்டும் விஜய் சேதுபதியை இயக்கும் மணிகண்டன்
ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு மீண்டும் மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி. விவசாயம் மற்றும் விவசாயிகளின் இன்றைய நிலையை மையமாக வைத்து உருவாகும்...
View Articleபோலீஸ் வேடத்தில் விமல்
கன்னி ராசி, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்து வரும் விமல், அடுத்து எழில், சுராஜ் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இதில் சுராஜ் இயக்கும் படத்தில் விமலுடன் வடிவேலு நடிக்க உள்ளார். முழுநீள காமெடி ...
View Articleமகேஷ்பாபுக்கு லண்டனில் மெழுகு சிலை
கொரட்டல சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்திருக்கும் படம் பரத் அனே நேனு. கடந்த 20ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆந்திர முதல்வராக இப்படத்தில் மகேஷ்பாபு நடித்திருந்தார்....
View Articleபணத்தை விட நல்ல படம்தான் முக்கியம் : அதிதி ராவ்
காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார் அதிதி ராவ் ஹைதரி. தெலுங்கிலும் அவர் அறிமுகமாக உள்ளார். சம்மோஹனம் படத்தில் சுதிர் பாபு ஜோடியாக...
View Articleஒவ்வொரு நடிகரும் படம் வெளிவர உதவ வேண்டும் : அரவிந்த்சாமி
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம், வரும் மே 11ம் தேதி ரிலீசாகிறது. இதுகுறித்து அரவிந்த்சாமி கூறியதாவது: இப்போது படம் தயாரிப்பது சுலபம். அதை ரிலீஸ்...
View Articleஅடல்ட் படத்தில் நடித்தால் என்ன தப்பு : கேட்கிறார் யாஷிகா
ஹரஹர மஹாதேவகி படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ள படம், இருட்டு அறையில் முரட்டு குத்து. இது அடல்ட் காமெடி படம். கவுதம் கார்த்திக், யாஷிகா, சாரா நடித்துள்ளனர். இதில் நடித்தது குறித்து...
View Articleஅர்ஜுன் ரெட்டி இரண்டாம் பாகம்
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டிக்கு பிறகு விஜய் தேவரகொண்டா பிசியாகிவிட்டார். இப்போது அவரது நடிப்பில் நடிகையர் திலகம் உருவாகியுள்ளது. தவிர, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் நோட்டா என்ற...
View Articleதணிக்கை அதிகாரிகள் கேள்வியால் நடிகை ரிமா கல்லிங்கல் கடுகடு
யுவன் யுவதி, கோ படங்களில் நடித்திருப்பவர் ரிமா கல்லிங்கல். இவர் மலையாளத்தில் உருவாகும் ஆபாசம் என்ற படத்தில் நடித்துள்ளார். சுரஜ் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது....
View Articleவெற்றி பெற்றால் நடிப்பு இல்லாவிட்டால் இல்லறம் : ஸ்ரேயா முடிவு
ரஜினி, விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயா முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். திடீரென்று அவரது மார்க்கெட் சரிந்தது. இதையடுத்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்தவர்...
View Articleபெண் வேடமிட்ட நடிகருக்கு பாடம் எடுத்த அனுஷ்கா
பாகுபலி படத்துக்கு பிறகு அனுஷ்கா நடித்த படம் ருத்ரம்மாதேவி. இதில் முதல் பாதி படம் வரை ஆண் வேடத்தில் நடித்திருப்பார் அனுஷ்கா. நிமிர்ந்த நடை, கச்சிதமான உடை, ஆண்மைத்தமான கத்தி சண்டை போடுவது என ...
View Articleஉண்மை கதையில் ரஜினி நாயகி
ரஜினி நடிக்கும் காலா படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. இப்படத்தில் ரஜினியின் காதலியாக நடித்துள்ளார் ஹீமா குரோஷி. இவர் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். காலா படத்தில்...
View Articleவனவாசம் செல்கிறார் நடிகை ஆன்ட்ரியா
நவநாகரீக கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஆன்ட்ரியா. அடுத்து, ‘கா’ படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்கிறார். ஹீரோயின்கள் சிலர், காட்டுபகுதியில் சென்று நடிக்க தயக்கம் காட்டுவதுண்டு. நடிகைகளில் ஆன்ட்ரியா...
View Articleகனவு காண பயப்படும் கதாநாயகி
கண்ணுக்குள்ளே, ராமர், சூரன், திலகர், ஒரு நாள் இரவில் போன்ற படங்களில் நடித்திருப்பவர் அனுமோல். இவருக்கு ஒரே பாணியிலான கதாபாத்திரங்களே தொடர்ச்சியாக அமைகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது பதில் அளித்தார்....
View Articleகல்யாணம் செய்துகொண்டால் உயிர் போகும்! அச்சுறுத்தும் கிராமம்
நெல்லை சந்திப்பு படத்தின் இயக்குநர் நவீன் கிருஷ்ணா, இப்போது இயக்கியிருக்கும் படம் ‘உத்ரா’. ஒரு கிராமத்துக்கு பிராஜக்ட் சம்பந்தமாக செல்கிறார்கள் மூன்று கல்லூரி ஜோடிகள். நவீன உலகத்தோடு கொஞ்சமும்...
View Article